தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை 60 ஆயிரம்
பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பதிவு தொடங்கிய ஏப்ரல் 22 முதல் தற்போது வரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள 1.43 லட்சம் இடங்களுக்கு விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ள பெற்றோர்கள் மே 18 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment