Wednesday, January 22, 2020

நடப்பாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28-ல் நடைபெறும்: உத்தேச பட்டியல் வெளியீடு


5மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துதல் சார்ந்து-அறிவுரைகள் வழங்கி தொடக்க கல்வி இயக்குநர் செயல்முறைகள்

5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு, தமிழகத்திலும் பிற மாநிலத்தை போலத்தான் நடைபெறும், அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


'நீட்' பயிற்சியை கைவிட அரசு தீவிர ஆலோசனை

நீட்' தேர்வை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளதால் இந்த தேர்வுக்கான பயிற்சியை கைவிடுவது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.