Thursday, November 19, 2015

19.10.2015 அன்று எங்கள் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

வெள்ளகோவில் எல்.கே.சி.நகர் ஊ.ஒ.நடுநிலைப்பள்ளியில் 19.10.15 அன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 
மாணவர்கள் தாங்களின் எளிய அறிவியல் பொருள்களை கண்காட்சியில் பார்வைக்கு வைத்து விளக்கினர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது