Thursday, September 12, 2019

அடுத்தகட்டமாக 7 ஆயிரம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு விரைவில் அமலுக்கு வருகிறது!!


பள்ளிக்கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பு மற்றும் 7,8,9,10 ம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்து பயிலும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லாப் புவியியல் வரைப்படம் 120 கல்வி மாவட்டங்களுக்கு வழங்குவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமான விவரம் அனுப்ப இயக்குநர் உத்தரவு.


பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி 2011 - 12 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2019 முதல் 31.12.2021 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது.

EMIS - மாணவர்கள் விவரங்கள் உள்ளீடு செய்தல் இடை வகுப்புகளில் பள்ளியை விட்டு சென்ற மாணவர்கள் விவரங்களை சரிப்பார்த்தல் சார்பு


கனவு ஆசிரியர்கள் மாவட்டத்திற்கு 6 பேரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் (NORMS,DIRECTOR PROCEEDINGS PUBLISHED)


சிறந்த ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது: மாவட்ட வாரியாக தேர்வு செய்ய குழு அமைப்பு

மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாக அதிரடி மாற்றம், விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர்


விடைத்தாள் திருத்தியதில் மெத்தனம், 1000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்


தலைமையாசிரியர்கள் SSG 2019 என்ற செயலியினை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது - செயல்முறைகள்!