Saturday, January 30, 2021

2 % ஒதுக்கீட்டு அடைப்படையில் பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக நியமனம் வழங்குவது தொடர்பாக பணியாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.

 

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களுக்கு 2 % ஒதுக்கீட்டு அடைப்படையில் பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக நியமனம் வழங்குவது தொடர்பாக பணியாளர்களின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படுகிறது. 

இப்பெயர் பட்டியலில் உள்ள பணியாளர்களின் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்திடவும் , இப்பெயர் பட்டியலில் சேர்க்கை , நீக்கம் மற்றும் திருத்தம் ஏதும் இருப்பின் பார்வையில் காண் அரசிதழின்படி வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி அளித்திடவும் மற்றும் இவ்விதியில் " Must have obtained a Bachelor's degree and Master's degree in the same subjects or their equivalent in respect of which recruitment is made. " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு எந்தப்பாடத்திற்கு முதுகலை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய பட்டியலில் சேர்க்கப்படுகிறாரோ அப்பணியாளர் அப்பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலையில் முதன்மைப் பாடமும் மற்றும் பி.எட் . பயின்றிருக்க வேண்டும்.

பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறவேண்டிய நிலுவையில் உள்ள பணியாளர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 

31.12.2020 நிலவரப்படி பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!

Dir Proceedings - Download here...

தொடக்கக் கல்வித் துறையில் 2009-10ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட (15.09.2010ல் பணியில் சேர்ந்தவர்கள்) ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 29.01.2021


 

தொடக்கக் கல்வித்துறையில் தேர்வு வாரியம் மூலம் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்யவேண்டுமா ? பணி வரன்முறை செய்ய வேண்டுமெனில் மேற்கண்ட ஆணை வழங்கும் அலுவலர் யார் ? தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில்

 click here to download

G.O 16- அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு

அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ளது..... முன்னர் இருந்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் தவறவிட்டவர்களும் வரன்முறைப்படுத்தல் பற்றிய 

G.O 27- Loans and Advances – Conveyance Advance – Enhancement of monetary limit for purchase of motor cars and motorized two wheelers – Revision of eligibility criteria – Orders Issued

 G.O 27- Loans and Advances – Conveyance Advance – Enhancement of monetary limit for purchase of motor cars and motorized two wheelers – Revision of eligibility criteria – Orders Issued

01.01.2021 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் நிலையிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் சார்பில் தற்காலிக பெயர்ப் பட்டியல் தயார் செய்து வெளியீடு!!!

 CLICK HERE -DIR.PRO

அரசு தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு இளைஞர் மற்றும் சூழல்சார் மன்றங்கள் அமைக்க நிதி விடுவித்து செயல்முறைகள் வெளியீடு.

 CLICK HERE TO DOWNLOAD

DSE PROCEEDINGS --தமிழ்நாடு மேல்நிலை கல்விப் பணி -2 சதவீத இடஒதுக்கீடு படி அமைச்சுப் பணியில் இருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய பணியாளர்களின் பெயர்ப்பட்டியல் அனுப்புதல் சார்பு- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

 click here dir.pro

click here -Name list of non Teaching