Thursday, January 30, 2020

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே திருத்தப்படுமா? - அரசு வழக்கறிஞர் நீதிமன்றதில் அறிவிப்பு

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில்

தொடக்கக்கல்வி இயக்குநர் தலைமையில் நடைபெற்ற BEOs/DEOs ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிகளில் ஆய்வின்போது மேற்கொள்ள வேண்டிய படிவம் தொடர்பான அறிக்கை வெளியீடு!


DGE -10 ம் வகுப்பு அறிவியல் பொதுசெய்முறை தேர்வு பிப்ரவரி 21 ல் தொடங்குகிறது

DEE Proceedings -ஊராட்சி/நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்! பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்புநிதி கணக்குகள்_ உள்ளாட்சி தணிக்கை செய்யாமல் நிலுவையில் உள்ள ஆசிரியர் விபரங்கள் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறை நாள்:24.01.2020


தலைமை ஆசிரியரின்றி 200 பள்ளிகள் பொது தேர்வு பணிகளில் பாதிப்பு


பொது தேர்வு நெருங்கிய நிலையில், 200 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல், நிர்வாக சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சி.பி.எஸ்.இ., தேர்வில் மாற்றமா?

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிப்., 15ல், பொதுத் தேர்வு துவங்குவதில் மாற்றமில்லை. அதற்கான பணிகளை, விரைந்து முடிக்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

ஆசிரியர்களுக்கு 'ஹைடெக்' வகுப்பு பயிற்சி

பிளஸ் 2 வகுப்பு எடுக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'ஹைடெக் ஸ்மார்ட்' ஆய்வகம் மற்றும் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளில், மாணவர்களுக்கு, மின்னணு முறையை

8ம் வகுப்புக்கு பள்ளி நேரம் அதிகரிப்பு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளி நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீடித்து, தினசரி தேர்வுகளை நடத்த வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பெற்றோர் அதிர்ச்சி