Thursday, June 4, 2020

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் - அனைத்து நிலை பணியாளர்களுக்கும் கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - நாள்: 03.06.2020

ஓய்வு வயது உயர்வு சலுகை கோரி வழக்கு. மேலும் 48 ஆசிரியர்களை விடுவிக்க தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஓய்வு வயது உயர்வு சலுகை கோரி வழக்கு தொடர்ந்த மேலும் 48 ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது* .

தொடக்கக் கல்வி- 2019-20 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு - தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள்/தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்களை தேர்வு பணிக்கு ஈடுபடுத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறை