Thursday, July 11, 2019

தொடக்க கல்வி- சென்னை உயர்நீதிமன்ற தடையை காராணமாக நாளை முதல் (12.07.2019) நடைபெற இருந்த ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைத்து இயக்குனர் செயல்முறை



FLASH NEWS ;தமிழகம் முழுவதும் நடக்கவிருந்த இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த சென்னை உயர்நீதி மன்றம் தடை.


தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்களுக்கு டேப்லெட்


நெல்லையில் ஒரேயொரு நபருக்காக, நாள் முழுக்க நடந்த ஆசிரியர் கலந்தாய்வு


கிராமப்புற மாணவ - மாணவியருக்கு, கர்நாடக இசை, பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற கலைகள் குறித்து, இணையம் வழியே, பயிற்சி

 ''கிராமப்புற மாணவ - மாணவியருக்கு, கர்நாடக இசை, பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற கலைகள் குறித்து, இணையம் வழியே, பயிற்சி அளிக்கப்பட உள்ளது,'' என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், பாண்டியராஜன் தெரிவித்தார்.