Monday, March 9, 2020

பள்ளிக்கல்வி_ பயோமெட்ரிக் வருகை பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்க இயக்குநர் செயல்முறை நாள்:09.03.2020


பள்ளிகளில் திறந்தவெளியில் சத்துணவு பரிமாறக்கூடாது

பள்ளிகளில், திறந்தவெளியில் சத்துணவு பரிமாறக்கூடாது' என, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு ஏப்., 21 முதல் கோடை விடுமுறை

'ஏப்ரல், 21 முதல் கோடை விடுமுறை விடப்பட உள்ளதால், அனைத்து வகுப்புகளுக்கும், பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் MGNREGS திட்டத்தின் கீழ் சுற்றுச்சுவர் கட்டுதல் - மாவட்ட வாரியான பள்ளிகளின் விவரங்கள் அனுப்புதல்-சார்பு.