Friday, February 1, 2019
ஜாக்டோ ஜியோ போராட்டம்... மறைக்கப்பட்ட உண்மை! - நன்றி தினமணி
தமிழகத்தில் தற்போது வலுத்து வரும் ஜாக்டோ ஜியோ போராட்டமானது இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்வு விகிதத்தைப் பாதிக்காதா?
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடிப்பதில் குழப்பம்
வேலை நிறுத்தம் மேற்கொண்டதால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வேலைநிறுத்தம் மேற்கொண்ட நாட்களுக்கும் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
மாணவர்கள், பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின்...சிபிஎஸ்இ முடிவு
அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. நாளை முதல்
தென்காசி கல்வி அலுவலருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தனக்கு தலைமை ஆசிரியராக 2.6.2018-ல் பதவி உயர்வு வழங்கியதை அங்கீகரிக்க மறுத்து தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் 19.9.2018-ல்
வேலை நிறுத்த போராட்டம் எதிரொலி: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம் தாமதமாக கிடைக்குமா?
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த ஜனவரி 22–ந் தேதியில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை
Subscribe to:
Posts (Atom)