Friday, August 2, 2019
8,500 ஆசிரியர்கள் திிண்டாட்டம்:தாமதமாக வழங்கப்படும் ஊதியம்
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் தாமதமாக ஊதியம் வழங்குவதால் செலவுக்கு கூட பணமின்றி திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரும்பலகையில் 3 செ.மீ., குறையாத அளவில் எழுதவேண்டும்:பள்ளிக்கல்வி அறிவுறுத்தல்
கரும்பலகையில், 3 செ.மீ.,க்கு குறையாத அளவில் எழுத வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளைன் அறிவுரைப்படி,
கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளைன் அறிவுரைப்படி,
செப்டம்பர் வரை சி.பி.எஸ்.இ., 'அட்மிஷன்'
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், செப்டம்பர் வரை, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)