Tuesday, April 16, 2019

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்


மலை கிராம பள்ளிகளில் ரோபோ மூலம் கல்வி பயிற்சி: அடுத்த கல்வி ஆண்டே நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மும்முரம்

மலை கிராமங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து வசதியுடன் ரோபோ மூலம் கல்வி கற்பிக்கும் புதிய நடைமுறையை வரும் கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம்

G.O Ms 232 - பாராளுமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை விதிக்கும் அரசு உத்தரவு ரத்து கோரி வழக்கு, இயக்குனர் பதிலளிக்க உத்தரவு


கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துள்ளதால் அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்து விவரங்களை சரிபார்க்க வேண்டும். தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு