Monday, June 24, 2019
DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை. வெளியிடப்பட்டது -ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து.
போராட தயாராகுது ஆசிரியர் கூட்டணி
அரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகளை சரி செய்யக் கோரி, விரைவில் போராட்டம் நடத்தப்படும்,'' என, 'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)