Monday, November 16, 2020

அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள் !

G.O 125-Public Services Departmental Promotion Committee simplifying and Restructuring the Procedure of Departmental Promotion Committee -Tamil nadu Public Service Commission Regulations -1954 - Amendments -orders-Issued. G.O.(M.S)N.O.125 dated:13.11.2020.

அரசுத்தேர்வு இயக்ககம்- பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (+1Arrear /இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் /செப்டம்பர், அக்டோபர் -2020- அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் விநியோகம் குறித்த செய்தி குறிப்பு - வெளியிடகோருதல் -சார்ந்து- அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் செயல்முறைகள்

 SEPTEMBER 2020 SSLC & HSC MARK STATEMENT DISTRIBUTION - DIR.PRO. 

2020-2021 ஆம் கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி மானியத் தொகையை அட்டவணையில் தெரிவித்தபடி மாவட்டங்களுக்கு விடுவித்தல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

CLICK HERE DOWNLOAD DIRECTOR PROCEEDING 

பள்ளிக் கல்வி - இலவச பட்டயக் கணக்காளர் அடிப்படை பயிற்சிக்கு (Chartered Accountancy Foundation Course)அரசு / அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் விருப்பமுள்ள மாணவர்களின் விபரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!