Thursday, June 27, 2019

DSE Proceedings- Dated:26.06.2019. - தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி வேளாண் பயிற்றுநர்கள் காலிப் பணியிட விபரம் கோரி உத்தரவு!!!


நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றம்?

பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில்   அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்.    29.06.2019  க்குள்  புதிய விதிமுறைகளை வெளியிட நீதிபதி அறிவுறுத்தல்.

DSE PROCEEDINGS-கல்வி மானிய கோரிக்கை தொடர்பான புள்ளி விவரங்கள் அரசிடம் இருந்து கோரப்பட்டு வருவதால் உடனுக்குடன் பதில் அளிக்கும் வகையில் 29.06.2019, 30.06.2019 மற்றும் 01.07.2019 ஆகிய 3 நாட்களிலும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலரி/ மாவட்டக்கல்வி அலுவலர் தலைமையிடத்தில் இருக்க வேண்டும்.


பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்ட / சேர்க்கப்பட்ட வரிகள் - வகுப்பு வாரியாக மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை -27/06/19

B.T. STAFF FIXATION REG -CEO PROCEEDINGS



(2019-20)ம் ஆண்டு பணிமாறுதல் கலந்தாய்வு - உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்வது குறித்து தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறைகள்


கல்வி மானியக் கோரிக்கை வரை அதிகாரிகளுக்கு விடுப்பு இல்லை, இயக்குனர் அறிவிப்பு


கணினி பயிற்றுநர் தேர்வு ரத்து கோரிய மனு தள்ளுபடி


நாளை முதல் சட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள்

ஜூன் 27-தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையின் இணைப்பில் உள்ள, 12 சட்ட கல்லுாரிகளில், மூன்றாண்டு சட்ட படிப்பில் சேர்வதற்கு, நாளை முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. சட்ட

வேளாண் படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு கன்னியாகுமரி மாணவி முதலிடம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில், கன்னியாகுமரி மாணவி, ரேவதி, 200க்கு, 200 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.கோவை வேளாண் பல்கலையில், 2019- - 20ம்

கல்வி கட்டண நிர்ணயம் பள்ளிகளுக்கு கெடு

கல்விக் கட்டணம் நிர்ணயிக்காத பள்ளிகள், ஒரு மாதத்திற்குள் விண்ணப்பித்து, கட்டணத்தை நிர்ணயிக்குமாறு, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான

அரசு தேர்வுத் துறைக்கு இயக்குனர் தேடல்

தமிழக பள்ளி கல்வியில்தேர்வுத் துறைஇயக்குனரின் பதவிக் காலம்வரும்,30ம் தேதிமுடிகிறதுபுதிய அதிகாரியை நியமிக்கபள்ளிகல்வித் துறை பட்டியல் தயாரித்துள்ளது.தமிழகபள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டி

BT to PG Promotion Panel - 26.6.2019 (NEW)