Friday, June 7, 2019

ஆசிரியர் தகுதித்தேர்வை ஆன்லைனில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித்தேர்வை ஆன்லைனில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக

டி.இ.டி., தேர்வில் ஆரம்பமே குளறுபடி கடைசி நேரத்தில் சுதாரித்த அதிகாரிகள்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,) விடைத்தாள் (ஓ.எம்.ஆர்., ஷீட்) அனுப்பியதில் குளறுபடி ஏற்பட்டது. கடைசி நேரத்தில் அவை திரும்ப பெறப்பட்டு மாவட்ட வாரியாக மீண்டும் அனுப்பப்பட்டன.

10ம் வகுப்பு துணை தேர்வுக்கு செய்முறை தேதி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு, சிறப்பு துணை தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்து,

ஆசிரியர் தகுதி தேர்வு நாளை துவக்கம்: 1,552 மையங்களில் 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்

ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வு, நாளை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது. 1,552 தேர்வு மையங்களில், ஆறு லட்சம் பேர் எழுதுகின்றனர்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு சான்றிதழ் ஆய்வு இன்று துவக்கம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்த, 1.33 லட்சம் மாணவர்களுக்கு, சான்றிதழ் ஆய்வு இன்று துவங்குகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும், 45 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.