Monday, December 2, 2019

'நீட்' நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.

மழை, வெள்ளம் தெரியாமல் தேர்வு அறிவிப்பு: அலட்சிய அலுவலரால் மாணவர்கள் அவதி

'மழை வெள்ளத்திலும் தேர்வு நடத்தப்படும்' என, பிடிவாதமாக அறிவித்த, அரசு தேர்வுத்துறை இயக்குனரின் நடவடிக்கையால், மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.