Sunday, October 6, 2019

1,000 அரசுப் பள்ளிகளில் 'அடல் டிங்கர் லேப்'

தமிழகத்தில், 1,000 பள்ளிகளில், டிசம்பர் முதல் வாரத்தில், 'அடல் டிங்கர் லேப்' துவங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

உயர்கல்வி படிக்கின்றார்களா? வேலை செய்கிறார்களா? கடந்த கல்வியாண்டுகளில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள்? விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றும் கல்வித்துறை


மூடுவிழா நிலையை எட்டிப்பிடிக்கும் நிலையில், விருதுகளை குவித்து ஆச்சரியக்குறியாய் மாறிய அரசுப்பள்ளி