Saturday, November 17, 2018
கனமழை - இன்று ( 17.11.2018 ) 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சிவகங்கை, காரைக்கால், தேனி மற்றும் திருவாரூர்
மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தனி தேர்வர்களுக்கு பொது தேர்வு அறிவிப்பு
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுக்கு, தனி தேர்வர்கள் மார்ச் மற்றும் ஜூன் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி
Subscribe to:
Posts (Atom)