Wednesday, October 3, 2018
CCE – Calculator – 6-8 (4Grades)
- CCE – Calculator – 6-8 (4Grades) இது 6முதல் 8 வகுப்புகளுக்கானது A,B,C,D என 4 தரநிலைகளைக் கொண்டது. பதிவிறக்கம் செய்ய கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்.
1. CCE – CALCULATOR-6-8 (4 Grade) (click to Download)
நாளை ஜாக்டோ ஜியோ போராட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
நாளை நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த கேள்விக்குபதிலளித்த அமைச்சர், நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றுதெரிவித்தார். ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வராவிட்டால், சம்பளம்பிடித்தம் செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன்திட்டவட்டமாக கூறினார்.
Subscribe to:
Posts (Atom)