Thursday, July 4, 2019

SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி -விழிப்புணர்வு, மருத்துவ முகாம்கள் மற்றும் ALIMCO அளவீட்டு முகாம்கள் நடத்துதல் - மாவட்டங்களில் செலவினம் மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து

பள்ளிக்கல்வித்துறை மக்கள் சாசனம் 2019

Policy Note of School Education Department - 2019-2020 - Tamil Version

DEE PROCEEDINGS-தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஊராட்சி / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்புநிதிக் கணக்குகள் - மாநில கணக்காயர் அலுவலகத்தால் கணக்கு பராமரிக்கப்படுவது - 685 ஆசிரியர்கள் சார்ந்த கணக்கு முடித்து விபரங்கள் ஒப்படைக்க ஆய்வுக் கூட்டம் நடத்த கருத்துருக்கள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்துதல் சார்பு.


New Book Training Workshop For Primary & Upper Primary Teachers - Director Proceedings

தொடக்கப்பள்ளி மாணவர்களை முட்டிப்போட வைக்க கூடாது: தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை!

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு EMIS / UDISE பணிகளுக்காக மடிக்கணினி வழங்குவது தொடர்பான மாநில திட்ட இயக்குநரின் தெளிவுரைகள் ( ந.க.எண் : 3950 / SS / Laptop-Proc/2019 , நாள் : 01.07.2019


1,848 தொடக்க பள்ளிகளுக்கு 'பூட்டு'

தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ள 1,848 தொடக்கப்பள்ளிகளை மூட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகள் பட்டியல் தர உத்தரவு