Friday, January 31, 2020

DEE PROCEEDINGS-தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் PTA& SMC மூலம் ரூ 7500 தொகுப்பூதியத்தில் தற்காலிக பணிநியமனம் செய்து கொள்ள இயக்குநர் செயல்முறை வெளியீடு


சைனிக் பள்ளியில், 6, 9 ம் வகுப்புகளில் சேர நுழைவு தேர்வு முடிவு வெளியீடு


5, 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, கட்டாய கல்வி சட்டத்துக்கு எதிராக உள்ளதே, மறுதேர்விலும் தேர்ச்சி பெறாதவர் நிலை என்ன, ஐகோர்ட் கிளை அரசுக்கு சரமாரி கேள்வி


பெயரளவுக்கு நடந்தது ( நாட்டமறிதல் தேர்வு) ஆன்லைன் தேர்வு; இணையதள வேகமின்றி, 'சொதப்பல்'

 இணையதள வேகம் குறைவாக இருந்ததால், ஆன்லைன் முறையிலான நாட்டமறிதல் தேர்வில், மாணவர்களால் விடையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.