Thursday, March 14, 2019

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளின் 2018-19 ஆம் கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் 13.04.2019 - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


DSE -12/4/19 இந்த கல்வியாண்டின் (2018-19) கடைசி வேலைநாள்


ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி

மிழகத்தில், லோக்சபா தேர்தல், ஏப்., 18ல் நடக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு இன்று பிற்பகல் துவக்கம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு, இன்று துவங்குகிறது. இதில், 9.97 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.