அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள், எங்கு படிக்கின்றனர் என்ற விபரத்தை,
Saturday, October 5, 2019
ஆசிரியர் இடமாறுதல் 3வது வாரம் துவக்கம்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இம்மாதம், மூன்றாவது வாரத்தில், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசு பள்ளிகளில் படித்தால், அதன் விபரங்களை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவு
ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசு பள்ளிகளில் படித்தால், அதன் விபரங்களை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டுமுதல் ஜிப்மர், எய்ம்ஸ்க்கும் நீட் தேர்வு
'அடுத்தாண்டு முதல் 'எய்ம்ஸ், ஜிப்மர்' மருத்துவக் கல்லுாரிகளிலும் 'நீட்' நுழைவுத் தேர்வின் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
Subscribe to:
Posts (Atom)