Thursday, January 23, 2020
5, 8ம் வகுப்புக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாள்
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில அளவில், பொதுவான ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டு, பொதுத்தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப் பட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு
'மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூலை, 5ல் நடத்தப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.இதுகுறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட செய்திக் குறிப்பு:
Subscribe to:
Posts (Atom)