Monday, October 22, 2018
வேண்டாம் "ALL PASS" ,பெரும்பாலான மாணவர்களுக்கு அடிப்படைக் கணிதம் ,வாசித்தல் தெரியவில்லை !-NAS சர்வே
இன்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பல மாணவர்களுக்கு, கூட்டல், கழித்தல் உள்ளிட்ட அடிப்படை கணிதம் தெரியவில்லை. சிலருக்கு வாசிக்கவே தெரியவில்லை.
TRB - சிறப்பாசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் குளறுபடி!
சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் ஓவியம், தையல் பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் அதிக மதிப்பெண் பெற்ற 300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஹையர் கிரேடு தேர்வை தமிழ்வழியில் படித்ததற்கு
1 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு மாற்றம் அங்கன்வாடிகளை மூட அரசு திட்டமா
தமிழகம் முழுவதும், இரண்டரை வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு படிக்கும், ஒரு லட்சம்குழந்தைகளை,
10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில், சலுகை
பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கான, தேர்ச்சி மதிப்பெண்ணில், சலுகையை நீட்டித்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு
சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு, புதிய விதிகள் வெளியிட பட்டுள்ளன. உள் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, இடத்தின் அளவு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)