Saturday, May 18, 2019

கல்வி சேனல் ஒளிபரப்பிற்காக 53 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு கேபிள் இணைப்பு இணை இயக்குனர் நாகராஜமுருகன் தகவல்

"தமிழக கல்வித்துறை சார்பில் துவங்கப்படும் கல்வி சேனல் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவுற்று, 53 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு கேபிள் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது" என இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார்.

கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு

கோடை விடுமுறை முடிய, இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பாடத்திட்ட பள்ளிகளில்,

இலவச, 'லேப் டாப்'கள் விற்கப்பட்டதா? விபரம் கேட்க பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு வழங்கிய இலவச, 'லேப் டாப்'களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா; விற்று விட்டனரா' என, கணக்கெடுக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, 14 வகையான

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பிளஸ்1 மதிப்பெண் பட்டியல் அவசியம்

கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு பிளஸ்1 மதிப்பெண் பட்டியல் அவசியம் என கல்லூரி நிர்வாகங்கள்

பல ஆயிரம் ஆசிரியர்கள் தவிப்பு : சம்பளம் போடுவதில் அதிகாரிகள் குளறுபடி

மத்திய அரசின் சமக்ர சிக்‌ஷா திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதாமாதம்