Monday, January 14, 2019

தொல்லை தரும் தொழில்நுட்பம் ஆமைவேக சர்வரால் ஆசிரியர்கள் அவதி: பாடம் நடத்துவதில் கவனம் குறைவதாக புகார்

பள்ளிகளில் ஆன்ட்ராய்ட் செல்போன் மூலம் மாணவர்கள் வருகை, சத்துணவு உள்ளிட்ட விபரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் சர்வரின் மந்தமான செயல்பாடு காரணமாக இவற்றை குறித்த நேரத்திற்குள்  அனுப்ப முடியாமல் ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.

நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை புதிதாக அங்கன்வாடி மையங்களில் துவக்கப்படவுள்ள LKG மற்றும் UKG வகுப்புகளில் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஆணை நகல்!!


BIO - METRIC கருவி பள்ளியில் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளத்தை புகைப்படம் எடுத்து அனுப்ப உத்தரவு - Proceedings


திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிாியருக்கு அங்கன்வாடி பணியாளராக மாறுதல் ஆணை


ஜன., 22ல் வேலை நிறுத்தம் 'ஜாக்டோ - ஜியோ' மிரட்டல்

''கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும், 22ம் தேதி வேலை நிறுத்தம் துவங்கும்,'' என, 'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.

'இக்னோ' அட்மிஷன் நாளை கடைசி நாள்

இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலையான, 'இக்னோ'வில், மாணவர் சேர்க்கை பதிவுக்கு, நாளை கடைசி நாள்.

10ம் வகுப்பு தனி தேர்வர்கள் பதிவுக்கு கூடுதல் அவகாசம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க உள்ள, தனி தேர்வர்களின் விண்ணப்ப பதிவுக்கு, 19ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள்,