Friday, January 3, 2020

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் 6 ஆம் தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு!!


தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 3முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல் -DIRECTOR PROCEEDINGS


08.01.2020- ALL INDIA STRIKE - அன்று யாருக்கும் CASUAL LEAVE வழங்கக்கூடாது - விடுப்பு எடுப்பவர்களுக்கு " No Work No Pay " ஒரு நாள் ஊதிய பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு

Image result for ALL INDIA STRIKE


08.01.2020- ALL INDIA STRIKE

CLICK HERE- GOVT LETTER

INCOME TAX SOFTWARE 2020 VERSON 23 (All Age use) &House rent receipt

INCOME TAX XL  SOFTWARE
 2020 VERSON 23 with DEMO VIDEO VOICE

(INDIAN ALL AGE USE)

COMPUTER USE ONLY

1. Income tax software TAMILNADU GOVERNMENT STAFF ALL AGE USE  version 24 DATE 18.11.2019
MONTHLY PAGE PASSWORD : 555vlr12151

GPF & CPS - Interest Rate - 1964 to Up-to-date

Govt Holidays & Restricted Holidays in Single Page

2020 அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்  ஒரே பக்கத்தில்!!

NEW INCOME TAX CALCULATION FORM PDF(வருமான வரி படிவம்) 2019-20 ஆங்கிலம் மற்றும் தமிழில் (தமிழில் போதுமான விளக்கங்களுடன்)

NEW INCOME TAX CALCULATION FORM PDF(வருமான வரி படிவம்) 2019-20 ஆங்கிலம் மற்றும் தமிழில் (தமிழில் போதுமான  விளக்கங்களுடன்)


Click Here To Download

பொதுத் தேர்வெழுத 75 சதவீத வருகைப்பதிவு அவசியம், சிபிஎஸ்இ தகவல்


மத்திய அரசு அறிவிக்கும் விழாக்கள் மற்றும் முக்கிய நாட்களை, பள்ளி, கல்லுாரிகளில் கடைப்பிடிக்க உத்தரவு.

நாடு முழுவதும் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசிடம்இருந்து, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சியளித்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்!!


பிளஸ் 2 தேர்வு விண்ணப்பம் பதிவுக்கு இன்று கடைசி நாள்

 பிளஸ் 1 பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள் தத்கல் முறையில் பதிவு செய்ய இன்று கடைசி நாள்.

'நீட்' தேர்வு மதிப்பெண்ணில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை

 'நீட்' தேர்வில் மதிப்பெண் சலுகை உள்ளதால், அதிகமானோர் பங்கேற்கும்படி, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.