Sunday, October 7, 2018

அங்கன்வாடி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு எல்.கே.ஜி பயிற்சி, அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


மாணவர் விவரத்தை கல்வித்துறை வெப்சைட்டில் பதிவு முடியாததால் காலதாமதமாகும் ஸ்மார்ட் கார்டு திட்டம்,


200 கோடி செலவில் 111 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை ஆய்வகம், கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு, விரைவில் டெண்டர் விட திட்டம்


ஜாக்டோ - -ஜியோ ஸ்டிரைக்கில் தலையாரிகள்:மாநில தலைவர் ராஜசேகர் தகவல்

''ஜாக்டோ - ஜியோ நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் வருவாய்துறை கிராம உதவியாளர்களும் (தலையாரிகள்) பங்கேற்பார்கள்,''என, அச்சங்க மாநில தலைவர் ஆர். ராஜசேகர் தெரிவித்தார்.

DGE- +1 மறுமதிப்பீடு சிறப்பு துணைத்தேர்வு ஜூன்/ ஜூலை 2018 மறுமதிப்பீடு / மறுகூட்டல் முடிவுகள் 9.10.2018 அன்று வெளியிடப்படும்!


DSE PROCEEDINGS-பாரதியார் தின/குடியரசு தின விளையாட்டு போட்டிகள் 2018-19: மாநில அளவில் சதுரங்க போட்டியினை நடத்துதல் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்!


DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006-ன் படி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2019 , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழில் எழுதுதல் - சில அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு!