Friday, January 11, 2019

அங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு

எல்.கே.ஜி.- யு.கே.ஜி., துவங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான உத்தரவை வாங்குவதில்லை என, ஜாக்டோ-ஜியோ ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

'மொபைல் ஆப்' வருகை பதிவு பள்ளி கூரையில் ஏறிய ஆசிரியர்

வருகை பதிவு செயலியை இயக்க, மொபைல் போன் சிக்னலுக்காக, ஆசிரியர் ஒருவர் பள்ளியின் மேற்கூரையில் ஏறி நிற்கும் காட்சி, 'வாட்ஸ் ஆப்'பில் வலம் வருகிறது.