Friday, November 9, 2018
ஆசிரியர்களுக்கான பணப்பலன்கள் பெற்றுத் தருவதில் தாமதம் செய்ததால் இரண்டு வட்டாரக்கல்வி அலுவலர்கள் ( BEO ) சஸ்பெண்ட்.!
ஆசிரியர்களுக்கு, பணப்பலன்களை பெற்று தராமல், காலதாமதம் செய்ததால், இரு வட்டார கல்வி அலுவலர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் நாளை முழு வேலை நாள்
தீபாவளிக்கான கூடுதல் விடுமுறையை ஈடுகட்ட, பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, நாளை முழு வேலைநாளாகும்.
தீபாவளி பண்டிகை, நவ., 6ல் கொண்டாடப்பட்டது; அன்று, அரசு
தீபாவளி பண்டிகை, நவ., 6ல் கொண்டாடப்பட்டது; அன்று, அரசு
பள்ளிகளுக்கு இலவச டி.வி.டி.,
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளிகளுக்கு மத்திய அரசு, இலவசமாக, டி.வி.டி.,க் களை வழங்குகிறது.இதுதொடர்பாக, பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு ஊழியர்களுக்கு 'ஐ.டி., கார்டு' கட்டாயம்
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பெரும்பாலும், தங்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதில்லை. இதனால், ஊழியர்கள்
Subscribe to:
Posts (Atom)