Saturday, March 30, 2019

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம், தேர்தலுக்குள் முடிக்க திட்டம்


பொது தேர்வுகள் நிறைவு 'ரிசல்ட்' தேதி அறிவிப்பு

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அனைத்து பொது தேர்வுகளும் நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதமாக நடந்த தேர்வின், விடை தாள் திருத்தம், நேற்று துவங்கியது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில்,