Friday, March 22, 2019

01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்.

01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPSதொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில்எவ்வளவு தொகைமுதலீடு செய்யப்பட்டது என்ற தகவல் அறியும் உரிமைச்சட்ட வினாவிற்கு பதில்அளிக்க மிக அதிக அளவில் மனித உழைப்பு தேவைப்படுவதால் பதில் அளிக்கஇயலாது என RBI பதில்.