Thursday, May 28, 2020

பள்ளிக்கல்வி- மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலராகவும், முதன்மை கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களுக்கு மாறுதல் ஆணை வெளியீடு


CPS ல் பிழைகளை online ல் பிறந்ததேதி,பெயர் திருத்தம் சரி செய்தல் சார்பாக சென்னை Data center ஆணையரின் 27.05.2020 ன் கடிதம்.


ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை, கட்டாயப்படுத்தி கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை


நடப்பு கல்வி ஆண்டில் பாட அளவை குறைக்க திட்டம் - வேலைநாட்கள் எண்ணிக்கையில் சிக்கலை தவிர்க்க நடவடிக்கை