Monday, November 19, 2018

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மகாரதத்தை முன்னிட்டு நாளையும் (20.11.18), அண்ணாமலையார் தீபத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமையும் (23.11.18) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


G.O Ms.No.147 Dt: October 31, 2018 -Tamil Nadu Fundamental Rules - Rule 85 Fundamental Rules - SPECIAL CASUAL LEAVE - Extending the Special Casual Leave to Government servants for certain infectious diseases in the house on production of medical certificate - Amendment - Issued.

2009 & TET இடைநிலை ஆசிரியர்களின் போராட்டக்குழு மரண போராட்ட அறிவிப்பு


G.O Ms.No. 149 Dt: October 31, 2018 -FUNDAMENTAL RULES - Rule 101(a) - Maternity Leave - Granting of Leave for one more delivery to a woman Government servant who gave birth to twins in the first delivery - Amendment to Fundamental Rules - Orders - Issued.

G.O Ms.No. 150 Dt: October 31, 2018 -FUNDAMENTAL RULES - Enhancement of Child Adoption leave - Amendment to F.R.101(ab) - Notification - Issued.G.O Ms.No. 150 (31.10.2018) - குழந்தை தத்தெடுத்தாலும் 270 நாட்கள் விடுமுறை - முன்தேதியிட்டு அரசாணை வெளியீடு

அரசு பள்ளிகள் மூடப்படாது'

 ''எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில், செங்கோட்டையன், நிருபர்களிடம்

நீட்' நுழைவு தேர்வு பதிவுக்கு இன்னும் 10 நாளே அவகாசம்

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே அவகாசம் உள்ளது.பிளஸ் 2 முடிக்கும், மாணவ - மாணவியர், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே,

'கஜா'வால் பாதித்த பள்ளிகள்: சீரமைக்க சிறப்பு குழுக்கள்

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட, பள்ளி கல்வி கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் தாக்கிய, கஜா புயல், தஞ்சை,

ஆன்லைனில்' ஆசிரியர் பயிற்சி

ஆசிரியர் பயிற்சியை, 'ஆன் லைன்' எனப்படும் இணையம் மூலம் பெறும் வகையில், 'கூல்' என பெயரிடப்பட்டு உள்ள, திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை, கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. கேரளா மாநிலத்தில்