Saturday, December 1, 2018
பல பள்ளிகளுக்கு இன்று வேலை நாள்
மழை விடுமுறை காரணமாக, வடமாவட்டங்களில், இன்று பல்வேறு பள்ளிகள், வேலை'நாளாக அறிவித்துள்ளன.வடகிழக்கு பருவ மழை மற்றும் கஜா புயல் காரணமாக, கடலுார், நாகை, திருவாரூர், விழுப்புரம்,
அமைச்சர் நடத்திய பேச்சு தோல்வி ஜாக்டோ - ஜியோ புகார்
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இன்று நடக்க உள்ள உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு
மாணவர்கள் வருகை பதிவுக்கு 'செயலி' கட்டாயம்
'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளும், மாணவர்கள் வருகை பதிவுக்கு, 'ஆன்ட்ராய்டு ஆப்' பயன்படுத்த வேண்டும்' என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின்
ஆசிரியர் விகிதம் பின்பற்றாத பள்ளிகள் 'நோட்டீஸ்' அனுப்ப கல்வி துறை முடிவு
ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் கேட்க, மெட்ரிக் இயக்ககம் முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும், அனைத்து தரப்பினருக்கும், பள்ளி படிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, இலவச மற்றும், கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ல்
காலவரையற்ற வேலை நிறுத்தம் கல்வித் துறை சங்கம் பங்கேற்காது
''பல்வேறு சங்கங்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு கல்வித் துறை அலுவலக பணியாளர் சங்கம் பங்கேற்காது,'' என, மாநில தலைவர் துரைப்பாண்டியன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:பங்களிப்பு ஓய்வூதிய
மழலையர் வகுப்புக்கு மார்ச்சில் அட்மிஷன் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளிகளில், 'கே.ஜி.,' வகுப்புகள், 2019 ஜூனில் துவங்க உள்ளதால், மார்ச்சில், குழந்தைகளை சேர்க்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அனைத்து தரப்பு
'நீட்' தேர்வுக்கு அவகாசம் பள்ளிகளுக்கு அறிவுரை
டிச. 1-'நீட் தேர்வுக்கான கூடுதல் அவகாசத்தை பயன்படுத்தி, மாணவர் பதிவை அதிகப்படுத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.மருத்துவ
பள்ளிகளில் பிற மொழி பயிற்சி மத்திய அரசு உத்தரவு
'பள்ளிகளில், தமிழ், ஹிந்தி உள்பட, ஐந்து மொழிகளில் பயிற்சி தர வேண்டும்' என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, இந்திய
Subscribe to:
Posts (Atom)