Wednesday, December 19, 2018

22.08.2017 அன்றைய ஒருநாள் ஊதிய பிடித்தம் செய்யப்பட்டதை திரும்பப்பெறும் பள்ளி தலைமையாசிரியர் செயல்முறைகள்!!


TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்


CTET தகுதித்தேர்வுக்கான ஆன்சர்-கீ 27ம் தேதி வெளியாகிறது

மத்திய அரசு நடத்திய ஆசிரியர்தகுதித் தேர்வின் விடைக்குறிப்புகள்இம்மாத இறுதியில் வெளியாகஉள்ளது

தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம், பாடம் கற்பிக்க உள்ளனர்.

தமிழகம் முழுவதும், 2,381அங்கன்வாடி மையங்களில்படிக்கும், 53 ஆயிரம்குழந்தைகளுக்குஎல்.கே.ஜி., -

10, பிளஸ் 2 மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் பொதுத்தேர்வு: வினாத்தாள்களை இறுதிசெய்யும் பணிகள் தீவிரம்

பொதுத்தேர்வு வினாத்தாள்களை இறுதி செய்யும் பணிகள் தீவிர மாகியுள்ளனமாணவர்களை தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக வினாத் தாள்கள்

கற்றலில் ஆர்வம் ஏற்பட அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு ‘ஸ்கோப்’ திட்டம்

அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் ஈடுபட்டு பயன்பெறும் வகையில்

மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியல் வழங்க உத்தரவு

மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியலை ,கல்வித்துறை சேகரித்து வருகிறது.

ஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு ( polytechnic) / பட்டப்படிப்பு(B.E. / B.Tech) பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018 -19 ஆம் ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் விண்ணப்பம் கோருதல் சார்பு சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 80137/ ஐ- இ2/2018 நாள் : 18.12.2018