Monday, April 8, 2019

6,7,8,9 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - புதிய நெறிமுறைகள் வெளியீடு - CEO Proceedings


9 ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு "உடனடி மறுதேர்வு" (Instant Exam)- Time Table & Proceedings

தேர்தல் பயிற்சியில் ஈடுபட்ட, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தபால் ஒட்டு படிவம் தராமல் அலைகழிப்பு


இன்ஜினியரிங் கவுன்சிலிங் உயர்கல்வி துறை நடத்த முடிவு

வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் என, உயர் கல்வித் துறை உறுதிப்படுத்தி உள்ளது.

சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் புது திட்டம் அமல்; கட்டமைப்பு வசதியை பகிர்ந்து கொள்ளலாம்

பள்ளி கல்வியை மேம்படுத்தும் வகையில், புதுமையான திட்டத்தை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக, உள்கட்டமைப்பு, ஆசிரியர், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடியும்.