Friday, July 26, 2019
பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்கிறது
7 வது சம்பள கமிஷன் அடிப்படையில், நகரங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ,
கல்வி, 'டிவி'க்கு தனி அதிகாரி
பள்ளி கல்வி துறையின் தொலைக்காட்சிக்கு, தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒரு திட்டமாக, கல்வி
4ம் சுற்று கவுன்சிலிங் இன்று உத்தேச பட்டியல்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், நான்காம் சுற்று மாணவர்களுக்கு, இன்று, உத்தேச பட்டியல் வெளியிடப்படுகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையுடன் இணைந்த, இன்ஜினியரிங்
நான்காண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் பார்லி.,யில் அமைச்சர் அறிவிப்பு
''ஆசிரியர் பணிக்கான பட்டப்படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்'' என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால்
Subscribe to:
Posts (Atom)