Wednesday, September 5, 2018
அக்டோபரில் இனி தேர்வு கிடையாது
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத
இன்று ஆசிரியர் தினவிழா 363 பேருக்கு நல்லாசிரியர் விருது
ஆசிரியர் தினவிழா, இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு செப். 18ல் செய்முறை தேர்வு
பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான, செய்முறை தேர்வு, வரும், 18ல், துவங்குகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த மாதம் நடக்கும், 10ம் வகுப்பு
இலவச 'நீட்' பயிற்சி: 7ல் துவக்கம்
தமிழக அரசின் இலவச, 'நீட்' பயிற்சி, நாளை மறுநாள் துவக்கப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர் களும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவ படிப்பில் சேரும் வகையில், இலவச நீட் பயிற்சியை,
Subscribe to:
Posts (Atom)