Friday, March 29, 2019
தேர்தல் முடிந்ததும் ஆங்கில பள்ளி துவக்கம்
தேர்தல் முடிந்து, பள்ளி துவங்கியதும், தமிழகத்தில் ஆங்கில பள்ளி கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோபியில் நேற்று பேசினார்.ஈரோடு மாவட்டம்,
பள்ளிகளில் தினமும் நன்னெறி வகுப்புகள் நடத்தக்கோரிய மனு: பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தேசிய மாணவர் படை (என்சிசி) பயிற்சி மற்றும் நன்னெறி வகுப்புகளை தினமும் நடத்தக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நிறைவு: ஏப். 29-இல் தேர்வு முடிவு வெளியாகும்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவு ஏப். 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பிளஸ் 2 வேதியியலில், மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க, தேர்வு துறை உத்தரவு
பிளஸ் 2 வேதியியலில், மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 19ல் முடிந்தன. வேதியியல் வினாத்தாளில், சில கேள்விகள், மாணவர்களை சிந்திக்க வைப்பதாக இருந்தன.
தேர்தல் பயிற்சி பெற 60 கி.மீ அனுப்புவதா? மனஉளைச்சலில் ஆசிரியர்கள்
தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்காக 60 கி.மீ தூரம் பயணம் செய்யவேண்டி உள்ளதால், ஆசிரியர்கள் துயரம் அடைந்துள்ளனர். எனவே உள்ளூர் தொகுதிகளிலேயே பங்கேற்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை
தொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்கு இடமில்லை..!
தொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்குஇடமில்லை..!
வேளாண் பட்டப்படிப்பில் தொலைதூரக் கல்வியினை தடைசெய்வதாக வேளாண்மைப் பல்கலைக் கழக மானியக் குழுஅறிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)