Saturday, February 1, 2020

மனித சங்கிலியில் மாணவிகள் பள்ளி ஆசிரியைகள் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் அரசியல் கட்சியினர் பங்கேற்ற மனிதசங்கிலியில் பள்ளி மாணவிகளை பங்கேற்க செய்த திரு இருதய பள்ளி ஆசிரியைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.குடியுரிமை சட்டதிருத்த

கருணை அடிப்படையில் அரசு பணி புதிய விதிமுறைகள் வெளியீடு

கருணை அடிப்படையில், அரசு பணி வழங்குவதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது தமிழகத்தில், அரசு பணியில் இருப்போர், பணியின் போது இறந்தால், கருணை