Monday, May 6, 2019
DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்விபயிலும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை சார்ந்து மாணவர் விவரங்களை பள்ளித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS web portal) பதிவு செய்தல் - நிலுவையிலுள்ள பள்ளிகள் / மாணவர்கள் சார்ந்து உரிய பதிவினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வது - சார்பாக,
EMIS - 'டிசி' வழங்குவதில் குழப்பம்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 'எமிஸ்' (கல்வி தகவல் மேலாண்மை) மூலம் ஆன்லைனில் மாற்றுச்சான்று (டிசி) வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
'பயோமெட்ரிக்' பதிவு ஆசிரியர்களுக்கு கட்டாயம்
அரசு பள்ளிகளில், ஜூன், 3 முதல்ஆசிரியர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகை பதிவு, கட்டாயமாக அமலுக்கு வருகிறது.
இணைப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு யூஜிசி தகுதி இனி கட்டாயம்
பல்கலைக்கழகங்களின் இணைப்பு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கும் யூஜிசி கல்வி தகுதி அவசியம்.
நீட் தேர்வு: தமிழகத்தில் 1.3 லட்சம் பேர் எழுதினர்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை
மலைக்கிராம ஆசிரியர்களுக்குபள்ளி அருகில் வசிப்பிடம்
மலைக்கிராமங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு அருகில் வசிப்பதற்கான வசதியை ஏற்படுத்த அரசு முடிவு
Subscribe to:
Posts (Atom)