Sunday, March 17, 2019

தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மார்ச் 2018 & ஏப்ரல் 2018 க்கு தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட 40 நாளிதழ்களையும் பழைய பேப்பர் கடையில் எடை போட்டு விடவும். இதன்மூலம் ஒரு பள்ளிக்கு ரூபாய் 30 மட்டும் வட்டாரக்கல்வி அலுவலத்தில் கொடுக்க வேண்டும்.


பகுதிநேர ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி

லோக்சபா தேர்தல் பணியில் பகுதி நேர ஆசிரியர்களையும் ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

படைப்பாற்றல் கல்வி (ALM)

Shaala Siddhi -பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்