Saturday, June 1, 2019
பள்ளி திறக்கும் நாளில் புத்தகம் வழங்கக் கூடாது; மதுரை கல்வித்துறை உத்தரவு
பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 3 மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுக்கள் வழங்க வேண்டாம்,'
2018-2019 ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் வெளியீடு
(GPF ACCOUNT SLIP)
கீழ்க்கண்ட இணையதள முகவரியில் தங்களது
TPF/GPF எண்
SUFFIX (PTPF/MTPF/EDN/NEW)
பிறந்த தேதி.
உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்
www.agae.nic.in
புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 484 பக்கங்களில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு
Subscribe to:
Posts (Atom)