Tuesday, October 27, 2020

ஊக்க ஊதிய உயர்வு - செலவினம் குறித்த இடத்தில் 31.10.2020 வரை நிலுவைத்தொகை துல்லியமாக கணக்கிட வேண்டும் - M.Phil., பயில DSE / CEO முன் அனுமதி வேண்டும் - உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பொறுத்த வரை பள்ளித் தாளாளர் அனுமதி சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

CLICK HERE TO DOWNLOAD-TRICHY CEO PRO

G.O.(M.S)NO :382 .dated:24.10.2020. -கூடுதல் பணிநியமத்திற்கு (Creation of New Posts) மட்டுமே தடை - ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தடை இல்லை அரசாணையில் திருத்தம்!!!

 ECONOMY in Expenditure- CORONA-(COVID-19)-Ban on Creation new Posts in Government Departments- Amendment - Orders- issued. G.O.(M.S)NO :382 .dated:24.10.2020.

CLICK HERE TO DOWNLOAD THE G.O 382

10,11,12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு 2020 - தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு.

 


செப்டம்பர் / அக்டோபர் 2020 மாதத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு | மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகள் முடிவுகளை தேர்வர்கள் மதிப்பெண் பட்டியல்களாகவே ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்துக் கொள்ளுதல் , விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து செய்திக்குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


10,+1 & +2 Result - Septer 2020 Supplemetary Exam Full Details - Download here...