Monday, September 16, 2019

SSLC Revised Time table for Public Exam March 2020

8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு

எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப் பட்டதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

கல்வித் துறையில் நிர்வாக அதிகாரி இடம் காலி; கல்வி பணிகள் பாதிப்பு?

நிர்வாக சீரமைப்பு காரணமாக, 52 மாவட்ட கல்வி அலுவலகங்களிலும், ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பள்ளிக் கல்வி பணிகள் முடங்கி உள்ளன. காலி பணியிடங்களை உடனே நிரப்ப, நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, சீர்திருத்தம் என்ற பெயரில் மாணவர்கள் கல்வி கனவை சீரழித்திட வேண்டாம், மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்


5, 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும், கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்