Friday, September 13, 2019

பத்தாம் வகுப்பு மொழிப் பாடம் / ஆங்கிலம் ஒரே தாளாக மாற்றி ஆணை (GO NO: 161, DATE 13.09.2019)

5, 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு அரசாணை வெளியீடு!!G.O.NO:-164 DT:-13.09.2019

DSE - டெங்கு - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் - இயக்குனர் செயல்முறைகள்

8ம் வகுப்பு தனித் தேர்வு தேதிகள் அறிவிப்பு

பள்ளியில் படிக்காமல், நேரடியாக, 8ம் வகுப்பு எழுதுவோருக்கு, ஏப்., 2ல், தேர்வு நடத்தப்படுகிறது.

பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள் கணக்கெடுப்பு

தமிழகம் முழுவதும்,பள்ளிப் படிப்பை கைவிட்ட, மாணவர் பட்டியல் தயார் செய்யுமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தகுதி தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் கதி என்ன?

ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காமல், அரசு உதவி பெறும் ஆசிரியர்களை, பணியில் நீடிக்க செய்வதா அல்லது நீக்குவதா என்ற குழப்பம், பள்ளிக் கல்வித் துறைக்கு ஏற்பட்டுள்ளது.

நீர் சிக்கனம், கழிவு பொருள் மேலாண்மை: மாத்தி யோசித்த அரசு பள்ளி மாணவர்கள்

சேலம் மாவட்டத்தில் உள்ள, உமையாள்புரம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து, கழிவு பொருட்கள் மேலாண்மை, நீர் சிக்கன முறையை கையாண்டு அசத்துகின்றனர்.