Tuesday, September 3, 2019

பள்ளிக்கல்வி - நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு தொட்டுணர்வு கருவி முறையிலான வருகைப்பதிவு முறையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்


பள்ளிகளுக்கு தேவையான தளவாட சாமான்கள் வழங்க பள்ளிகளின் விவரம் கோருதல் சார்பு!!!


பள்ளிகளில் வெயிலில் விளையாட வைக்க வேண்டும்- பள்ளிக்கல்வி இயக்குனர்

வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்களை
வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்களை பள்ளிகளில் வெயிலில் விளையாட வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி

இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

News on changing of headmaster FAKE - Indian Express news



'குரூப் - 4' தேர்வில் பிழைகள்: விசாரிக்க குழு

'குரூப் - 4' தேர்வில், வினாத்தாள் பிழைகள் பற்றி விசாரிக்க, நிபுணர் குழுவை, டி.என்.பி.எஸ்.சி., அமைக்க உள்ளது.

இனி, 'பள்ளி முதல்வர்' என்றழைக்கப்படுவர்; நிர்வாக ஒருங்கிணைப்பிற்கு 900 பள்ளிகள் - Dinamalar news

தமிழகத்தில், 900 பள்ளிகளின் தலைமை ஆசிரியர், இனி, 'பள்ளி முதல்வர்' என, அழைக்கப்படுவர்.